• +94 77 199 0872/+94 76 663 6482

இஸ்லாமிய நூலகம்



ரோயல் யூத்ஸ் இன் முதலாவது திட்டம்தான் இஸ்லாமிய நூலகம். அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில், பள்ளிவாசலை அண்டிய கட்டிடம் ஒன்றில் நூலகம் ஒன்றை அமைக்க முயற்சி செய்து சுமார் ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்டு நூலகத்தை திறந்து வைத்தது ரோயல் யூத்ஸ். பாடசாலை கல்விப் புத்தகங்கள், கதை, கவிதை, ஆராய்ச்சி, நாவல், ஆங்கில அறிவு மற்றும் இஸ்லாமிய நூல்கள் கொண்டு இந்நூலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • 204A, 5/6, Common Road, Akkaraipattu.
  • +94 77 199 0872/+94 76 663 6482
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Recent Works

Send Us A Message

  Mail is not sent.   Your email has been sent.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. Cookie policy. I accept cookies from this site. Agree